Blog Meaning in Tamil | Blogger Meaning in Tamil with Example | valaipathivu meaning in tamil
Blog எப்படி கண்டறியப்பட்டது?
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு Blog_ஐ WeBlog என்று அழைப்பர்.
குறிப்பாக 1997 ஆம் ஆண்டு
ஜோர்ன் பார்கர் [John Bargar] என்பவரால் உருவாக்கப்பட்டது.
அதன்பின் 1999 ஆம் ஆண்டு அனைவரும் நன்கு அறிந்த Blogger.com, இவான் வில்லியம்ஸ் [Evan Williams] மற்றும் மெக் ஹூரிஹான் [Meg Hourihan] என்பவரால் உருவாக்கப்பட்டது.
இறுதியில் 2003 ஆம் ஆண்டு உலகில் தலைசிறந்த நிறுவனமான Google, Blogger.com_ஐ வாங்கியது.
Blog என்பது என்னவெல்லாம் உள் அடக்கியது.
Blog_இல் பல்வேறு விதமான விஷயங்கள் உள்ளன. அதில்
- படங்கள் [Images]
- வீடியோக்கள் [Videos]
- வரைபடங்கள் [Graphs]
- மற்றும் பல
Blog என்பது ஆங்கிலத்தில் எவ்வாறு குறிப்பிடுவர்?
Blogging [ஆங்கிலம்] - வலைப்பதிவு [தமிழ்]
Blog_ஐ எவ்வாறு வகைப்படுத்தலாம்
- தனிப்பட்ட வலைப்பதிவு [Personal Blog]
- நிறுவனத்தின் வலைப்பதிவு [Company Blog]
- அரசாங்க வலைப்பதிவு [Government Blog]
- செய்தி வலைப்பதிவு [News Blog]
- உணவு வலைப்பதிவு [Food Blog]
- பயண வலைப்பதிவு [Travel Blog]
- உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி வலைப்பதிவு [Health and Fitness Blog]
- வாழ்க்கை முறை வலைப்பதிவு [Lifestyle Blog]
- ஃபேஷன் மற்றும் அழகு வலைப்பதிவு [Fashion and Beauty Blog]
- புகைப்படம் வலைப்பதிவு [Photography Blog]
- கைவினை வலைப்பதிவு [DIY craft Blog]
- குழந்தை வளர்ப்பு வலைப்பதிவு [Parenting Blog]
- இசை வலைப்பதிவு [Music Blog]
- வணிக வலைப்பதிவு [Business Blog]
- கலை மற்றும் வடிவமைப்பு வலைப்பதிவு [Art and Design Blog]
- புத்தகம் மற்றும் எழுத்து வலைப்பதிவு [Book and Writing Blog]
- தனிப்பட்ட நிதி வலைப்பதிவு [Personal Finance Blog]
- உள்துறை வடிவமைப்பு வலைப்பதிவு [Interior Design Blog]
- விளையாட்டு வலைப்பதிவு [Sports Blog]
- திரைப்பட வலைப்பதிவு [Movie Blog]
- மதம் வலைப்பதிவு [Religion Blog]
- அரசியல் வலைப்பதிவு [Political Blog]
Personal Blog Meaning in Tamil | தனிப்பட்ட வலைப்பதிவு
Company Blog | Corporate Blog Meaning in Tamil| நிறுவனத்தின் வலைப்பதிவு
Government Blog Meaning in Tamil | அரசாங்க வலைப்பதிவு
Food Blogger Meaning in Tamil | உணவு வலைப்பதிவு
Travel Blog Meaning in Tamil| பயண வலைப்பதிவு
Health and Fitness Blog Meaning in Tamil | உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி வலைப்பதிவு
Fashion and Beauty Blog Meaning in Tamil | ஃபேஷன் மற்றும் அழகு வலைப்பதிவு
Photography Blog Meaning in Tamil | புகைப்பட வலைப்பதிவு
DIY craft Blog Meaning in Tamil | கைவினை வலைப்பதிவு
Parenting Blog Meaning in Tamil|குழந்தை வளர்ப்பு வலைப்பதிவு
Music Blog Meaning in Tamil | இசை வலைப்பதிவு
Business Blog Meaning in Tamil | வணிக வலைப்பதிவு
Art and Design Blog Meaning in Tamil | கலை மற்றும் வடிவமைப்பு வலைப்பதிவு
Book and Writing Blog Meaning in Tamil | புத்தகம் மற்றும் எழுத்து வலைப்பதிவு
Personal Finance Blog Meaning in Tamil |தனிப்பட்ட நிதி வலைப்பதிவு
Interior Design Blog Meaning in Tamil | உள்துறை வடிவமைப்பு வலைப்பதிவு
Sports Blog Meaning in Tamil | விளையாட்டு வலைப்பதிவு
Movie Blog Meaning in Tamil | திரைப்பட வலைப்பதிவு
Religion Blog Meaning in Tamil|மதம் வலைப்பதிவு
Political Blog Meaning in Tamil|அரசியல் வலைப்பதிவு
பிளாக்கிங் உருவாக்கும் தளங்கள் என்ன? | Blogging Platforms in Tamil
Blogger என்றால் என்ன? | Blogger meaning in Tamil
Pyra Labs என்ற நிறுவனத்தால் Blogger முதன்முதலில் நிறுவப்பட்டது.
பின்பு Google அதை வாங்கிவிட்டது.
தற்போது Google இந்த சேவையே மக்களுக்கு இலவசமாக அளித்துவருக்கிறது.
இச்சேவையே பெறுவதற்கு முதலில் தங்களுக்கு ஒரு gmail தேவைப்படும்.
Gmail உருவாக்கியப்பின் இச்சசேவையே உபயோகிக்கலாம்.
WordPress என்றால் என்ன? | WordPress in Tamil
2003 ஆம் ஆண்டு Google, Blogger_ஐ வாங்கியபோது தான் WordPress தனது முதல் வடிவத்தை வெளியிட்டது.
தற்போது நூறில் 70% வாடிக்கையாளர்கள் Wordpress இடமே உள்ளன.
என்ன காரணம் என்றால் தனது பயநர்களுக்கு தனது வலைப்பக்கத்தை சிறந்த முறையில் உருவாக்கிட Blogger_ஐ காட்டிலும் WordPress அதிக சிறப்பம்சங்களை அளித்துவருக்கிறது.
Wix.com என்றால் என்ன? | Wix.com in Tamil
தற்போதைய சூழ்நிலையில் Blog உருவாகிட Wix.com மிக எளிமையாக இருக்கிறது.
அனைவரும் பயன்பெறும் வகையில் Wix.com வடிவமைக்க பட்டுருக்கிறது.
ஏற்கனவே இதில் வடிவமைக்க பட்ட மாதிரிகள் உள்ளன.
அதை நமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.
Tumblr என்றால் என்ன? | Tumblr in Tamil
Tumblr என்பது ஒரு பிளாக்கிங் தளமாகும்.
இது இளைய பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமானது.
பாரம்பரியமாக “மைக்ரோ பிளாக்கிங்கிற்காக” உருவாக்கப்பட்டது.
Medium என்றால் என்ன? | What is Medium in Tamil
Medium என்பது தங்களுடைய கருத்து மற்றும் எண்ணங்கள் வெளி இடுவதற்கான இடமாகும்.
எழுத்து, புகைப்படம், வீடியோ, மட்டும் பலவிதமான வடிவில் இருக்கும்.
Joomla என்றால் என்ன? | What is Joomla in Tamil
Joomla என்பது ஒரு உள்ளடக்க மேலாண்மை அமைப்பு (CMS) ஆகும்.
இது வலைப்பதிவை வடிவமைப்பதற்கு பல அம்சங்களை வழங்குகிறது.
Typepad என்றால் என்ன? | Typepad in Tamil
Typepad என்பது ஒரு பிளாக்கிங் தளமாகும்.
இது தொடக்க மற்றும் அனுபவ பதிவர்களுக்கு எளிதாக பயன்படுத்தக்கூடிய இடைமுகத்தை வழங்குகிறது.
Drupal என்றால் என்ன? | Drupal in Tamil
Drupal என்பது ஒரு ஆன்லைன் உள்ளடக்க மேலாண்மை அமைப்பை (CMS) உருவாக்குவதற்கான திறந்த மூல வலைப்பதிவிடல் தளமாகும்.
இது தனிப்பயனாக்கலுக்கான கவர்ச்சிகரமான விருப்பங்களுடன் கூடிய வசதிகளை வழங்குகிறது.
Jekyll என்றால் என்ன? | Jekyll in Tamil
இது ஒரு நிலையான வலைத்தளமாகும்.
இதிலும் மேற்கண்டவாறு அனைத்தையும் செய்திட வழிவகை செய்கிறது.
HubSpot என்றால் என்ன? | HubSpot in Tamil
HubSpot என்பது உலகில் சிறந்த நிறுவன, தன்னுடைய துறையில் சிறப்பு வாய்ந்த, மற்றும் பலரால் இயங்கி வரகுடியதுதான் இந்த HubSpot ஆகும்.
இந்திய அளவில் சிறந்த 8 வலைத்தளம் |Top 8 Blogs in India
- அமித் அகர்வால் [Labnol]
- ஹர்ஷ் அகர்வால் [Shoutmeloud]
- பிரிதம் நக்ரலே [MoneyConnexion]
- ஸ்ரத்தா சர்மா [YourStory]
- ஆனந்த் கான்ஸ் [TheWindowsClub]
- அபிஜித் முகர்ஜி [GuidingTech]
- நந்தினி ஷெனாய் [பிங்க்வில்லா]
- அருண் பிரபுதேசாய் [Trak.in]
தமிழ் மொழி அளவில் சிறந்த 10 வலைத்தளம் |Top 10 Blogs in Tamil
- வலைதமிழ் [Valaitamil]
- கிரி பிலோக் [Giri Blog]
- நீரோடை [Neerodai]
- ஆட்டோமொபைல் தமிழன் [AutoMobileTamilan]
- சுசீலா [ Suzeela]
- வேல்ஸ் ஏரென [Vels arena]
- சசிதரன் [Sasitharan]
- தமிழ் டெக் குருஜி [TamilTechGuruji]
- லக்கி லுக் ஆன்லைன் [LuckylookOnline]
- டெக் தமிழன் [Tech Tamilan]
உலக அளவில் சிறந்த 10 வலைத்தளம் | Top 10 Blogs in the World
- அரியானா ஹஃபிங்டன் [Arriana Huffington]
- மோஸ் [Moz]
- பெரெஸ் ஹில்டன் [Perez Hilton]
- காப்பி பிலோகர் [Copy blogger]
- மாஷாபுள் [Mashable]
- டெக் க்ரஞ்ச் [Tech Crunch]
- என்வண்டோ டுட்ஸ் [Envato Tuts]
- பிசினஸ் இன்சிடர் [Business Insider]
- எண்கட்ஜெட் [Engadget]
- கிஸ்மோடோ [Gizmodo]
இறுதி உரை
Blog Meaning in tamil சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் விலக்கி இருக்கிரேன் என்று நம்புகிரேன்.
மேலும் இந்த தலைப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் [Comment Box] இல் பதிவிடவும்.