Create a blog in tamil 

Blog உருவாக்கிட இரண்டு தளங்கள் உள்ளன.
முதல் ஒன்று Blogger மற்றொன்று Wordpress ஆகும்.
இப்பொழுது முதலில் Blogger_இல் create a Blog எப்படி உருவாக்குவது என்று அறியபோகிறோம்.

Create a Blog in Tamil

How To Create A Blog On Blogger In Tamil | பிலோகரில் பிலோக் உருவாக்குவது எப்படி


Step 1: முதலில் தங்களுக்கு Gmail கணக்கு இருக்க வேண்டும்

Step 2: பிறகு Google Chrome_ஐ பயன் படுத்தி Blogger வலை பக்கத்தில் செல்ல வேண்டும்.

Step 3: உள்ளே சென்றவுடன், வலைப்பக்கத்தின் நடுவே Start A Blog என்ற வாசாகம் கொண்ட பொத்தானை அழுத்தவும்.

Step 4: அதன்பின் நீங்கள் தேர்வுசெய்து வைத்திருக்கும் பெயரை உள்ளிடவும்.

Step 5: உங்கள் விருப்பமான பெயர் தேர்வில் உள்ளதா இல்லையா என்று காட்டிவிடும்.

Step 6: தேர்வில் உள்ளபட்சத்தில் நீங்கள்விரும்பும் பெயரிலேயே Blog_ஐ தொடரலாம்.

Step 7: மேலே குறிப்பிட்டதுபோல் அனைத்தையும் முடித்துவிட்டு உள்ளே சென்றவுடன், உங்களுக்குகென தனியாக Blogger Dashboard இருக்கும்.

Step 8: இறுதியாக create a blog on blogger வெற்றிகரமாக செய்துவிட்டோம்.
 

Create A Blog On Wordpress In Tamil | வேர்ட்பிரஸ்_இல் பிலோக் உருவாக்குவது எப்படி

Step 1: முதலில் Wordpress, Blogger போல் இல்லை என்று நீங்கள் புரிந்திடவேண்டும்.

Step 2: ஏனெனில் Blogger_இல் இல்லாத பல சிறப்பம்சங்கள் Wordpress_க்கு இருக்கிறது.

Step 3: அனைத்திற்கும் முன் நீங்கள் Wordpress_இல் பிலோக் உருவாக்கிட நினைத்தால், Domain & Hosting புதிதாக வாங்கிட வேண்டும்.

Step 4: வாங்கியபின்தான் Wordpress_இல் Blog அமைத்திட முடியும்.

Step 5: முதற்கட்டமாக உங்கள் Hosting Dashboard_இல் C panel என்ற வாசகம் கொண்ட பொத்தானை அழுத்தவும்.

Step 6: கிளிக் செய்தபின் கீழே பார்த்தால் Wordpress என்ற வாசகம் கொண்ட பொத்தானை அழுத்தவும்.

Step 6: Install a Wordpress என்று இருக்கும், அதை கிளிக் செய்யவும்.

Step 7: இறுதியாக உங்கள் domain தொடர்புடைய hosting_இல், create a blog on wordpress வெற்றிகரமாக முடித்துவிட்டோம்.