Tamil Blog List - முதலில் நாம் இந்த பதிவில் காண இருப்பது தலைசிறந்த தமிழ் வலைதளங்கள் என்ன?

Tamil Blog List


Best Tamil Blogs | சிறந்த தமிழ் வலைதளம்

1. வலைத்தமிழ் [Valaitamil]

கடந்த 12 வருடங்களுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வரும் வலைதளம்தான் இந்த வலைத்தமிழ்.

இந்த வலைதளத்தில், தமிழ் குறிப்புகள், அகராதிகள், தமிழ் பெயர் தேர்வு, மட்டும் பல செய்திகளை காணலாம்.

2. கிரி பிலோக் [Giri Blog]

அடுத்து தமிழ் வலைதள பட்டியலில் "கிரி பிலோக்"

இதற்கென தனி வாசகர்கள் உண்டு.

மேல பார்த்தது போல் இந்த வலைதளமும் பயண குறிப்பு, தொழில்நுட்பம் மட்டும் பல செய்திகளை காணலாம்.

Tamil Cooking Blogs | தமிழ் சமையல் வலைப்பதிவு

1. தேசேர்ட் புட் பிட் [Desert Food Feed]

உலக பிரசதிபெற்ற நம் நாட்டு உணவு  பாரம்பரியம் பற்றி அறிந்து கொள்வீர்கள்.

2. சமையல் அட்டகாசம் [Samaiyalattakaasam]

இந்த வலைதலத்தை இயக்கி வருபவர் ஜலீல் கமால் என்பவராவர்

இவருக்கு 28 வருடங்களுக்கும் மேல் சமையல் துறையில் அனுபவம் பெற்று உள்ளதாக அவருடைய வலை பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Tamil News Blog | தமிழ் செய்தி வலைத்தளம்

1. தமிழ் நியூஸ் குரூப் [TamilNewsGroup]

தினச் செய்திகளை இந்த வலைப்பக்கத்தில் காணலாம்.

முக்கிய செய்தி, உள்நாட்டு செய்தி, உலக செய்தி, விளையாட்டு, ஜோதிடம், சினிமா, மற்றும் பலவற்றை இதில் அறியலாம்.

2. தமிழ் ட்ரெண்டிங் ஆன்லைன் [Tamil Trending Online Now]

இணையவாசிகள் அனைவருக்கும் இந்த வலைப்பக்கம் நன்கு அறிந்ததே.

மேற்கண்டவாறு அனைத்து வகையான செய்திகளும் இங்கும் எதிர்பார்க்கலாம்.

Tamil Writers Blog | தமிழ் எழுத்தாளர் வலைதளம்

1. ஜெயமோகன் [JayaMohan]

தமிழ் மொழி மீது பற்றுக் கொண்டதால்  தமிலுக்கென தன்னை அற்பணித்துக்கொண்டவர்.

இவர் எழுதிய நூல்கள் அனைவராலும் நன்கு அறிந்ததே.

2. சாரு நிவேதிதா [Charu Nivetita]

சிறுகதை தொகுப்பு, கட்டுரை தொகுப்பு, நாவல், மற்றும் நாடகம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

3. S.ராமகிருஷ்ணன் [S.Ramakrishnan]

நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி அனைவராலும் போற்றப்படுகிறார்.

4. இரா.முருகன் [Era Murugan]

இந்த துறை பட்டியலில் முருகனும் ஒரு அங்கமாய் விளங்குகிறார்.

இவருடைய படைப்புக்களும் குறிப்பிட தக்கதே.

5. அறிவியல்புரம் [Ariviyalpuram]

இந்த வலைப்பதிவின் உரிமையாளர் N.ராமதுரை ஆவர்.

இவருடைய படைப்புகள் கட்டுரை, கதை  ஆகும்.

Tamil Tech Blogs | தமிழ் டெக் பலோக்

1. தமிழ் டெக் [Tamil Tech Official]

கடந்த 5 வருடங்களாக தமிழில் பங்காற்றி வரும் இவருக்கு தனி ரசிகபெருமக்களே உள்ளன.

YouTube போன்ற செயலில் நம் தமிழ் மொழியில் Tech வரிசையில் அதிக பார்வையாளர்களை தன் கைவசம் வைத்திருப்பவர்.

2. தமிழ் டெக் குருஜி [Tamil Tech Guruji]

தமிழில் அதுவும் Tech வரிசையில் நன்கு அறிந்ததே.

போன், டெக்னாலஜி, டிப்ஸ் & ட்ரிக்ஸ் போன்ற பதிவை நாம் எதிர் பார்க்கலாம்.

Tamil Thoughts Blog | சிந்திக்க வைக்கும் தளம் தமிழில்

1. கருத்துக்களம் [Karuthukkalam]

நல்ல பலதகவல்கள் மற்றும் பதிவுகளை நாம் இங்கு எதிர்பார்க்கலாம்.

சிந்திக்க வேண்டிய பலவிஷயங்கள் மற்றும் புரியாத பல கேள்விகளுக்கும் விடை தரக்கூடிய தளம்தான் இந்த கருத்துக்களம்.

2. தமிழ் பணி மன்றம் [Thamizh Pani Manram]

மேலே குறிப்பிட்டது போல் இந்த வலை பக்கத்திலும் நாம் அனைத்தும் எதிர் பார்க்கலாம்.

Science Blog in Tamil | அறிவியல் வலைதளம் தமிழில்

1. ஸ்பெஸ் நியூஸ் தமிழ் [Space News Tamil]

தொழில்நட்பம், விண்வெளி, மட்டும் பல தகவல்கள் பற்றி இந்த வலைபக்கத்தில் எதிர் பார்க்கலாம்.

2. நியோ தமிழ் [Neo Tamil]

மேலே குறிப்பிட்டது போல் அனைத்தும் இந்த வலைத்தளத்திற்கும் பொருந்தும்.

Travel Blog in Tamil | சுற்றுலா வலைதளம் தமிழில்

1. பூஷவல்லி நடராஜன் [Bhushavalli Natarajan]

தமிழ் மொழியில் இவருடைய பதிவு இல்லா விட்டாலும் நம் தமிழ் மனம் மறவாமல் பதிவுகள் இருக்கும்.

நாம் கண்டிராத பல சுற்றலா தளங்களை மிக எளிமையாக தன்னுடைய வலைப்பக்கத்தில் குறிப்பிடுவார்.

Tamil Entertainment Blogs | தமிழ் பொழுதுபோக்கு வலைதளம்

1. தமிழ் ஸ்கிரின் [Tamil Screen]

சினிமா விமர்சனம் போன்ற பதிவுகளை இதில் காணலாம்.

நல்ல பொழுதுபோக்கு வலைதலமாக பலராலும் பார்க்கப்படுகிறது.

Tamil Cinema Blogs | தமிழ் சினிமா வலைதளம்

1. தமிழ் ஸ்கிரின் [Tamil Screen]

இந்த தரவரிசை பட்டியலிலும் தமிழ் ஸ்கிரின் வலைதளம் இடம் பெற்றுருக்கிறது.

Tamil Kavithai Blog | தமிழ் கவிதை வலைதளம்

1. எனது தமிழ் கவிதைகள் [Enathu Tamil Kavithaigal]

இந்த வலைபக்கத்தை நடத்திவருபவர் உமா ஆகும்.

இவருடைய கவிதைகள் அனைவராலும் போற்றப்பெற்றதே.

2. கம்பன் கவி [Kamban Kavi]

தமிழ் இலக்கியநயமுடன் இடுகைகள் இதில் அமைந்திருக்கும்.

கம்பன் கவி, ஆற்றுப்படலம், பாலகாண்டம், போன்ற கவிதை இதில் இடம் பெற்றிருக்கும்.

Tamil Literature Blog | தமிழ் இலக்கிய நய வலைதளம்

1. சங்க இலக்கியம் சுவைப்போம் [Sanga Ilakkiyam Suvaippom]

பெருபான்மையான தமிழ் இலக்கியம் இதில் காணலாம்.

குறிப்பாக எட்டுத்தொகை அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, இரண்டாம் பத்து, குறிஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, , நற்றிணை, நெடுநல்வாடை மற்றும் பல பதிவுகளை இதில் காணலாம்.

Tamil Story Writers Blog | தமிழ் கதை எழுத்தாளர் வலைதளம்

1. ஷார்ட் ஸ்டோரி இன் தமிழ் [Short Story In Tamil]

இந்த வலைபக்கத்தை உரிமையாளர் பார்த்தசாரதி ரங்கஸ்வாமி [Parthasarathy Rengaswami] என்பவராவர்.

நல்ல பல கதைகளை எழுதி பலராலும் பாராட்டு பெற்றவர்.

Blogging Websites in Tamil |பிளாக்கிங் வலைதளம் தமிழில்

1. சுசீலா [Suzeela] 

வேர்ட்பிரஸ், பிளாக்கிங், டிப்ஸ் & ட்ரிக்ஸ் போன்ற நல்ல பல தகவல்களை இதில் காணலாம்.

2. தமிழ் பிலோகர்ஸ் [Tamil Bloggers]

சுசீலா வலைதளம் போன்றே பிளாக்கிங் டிப்ஸ் & ட்ரிக்ஸ், அட்ஷன்ஸ் மட்டும் பல விஷயங்கள் இதில் குறிப்பிடுவார்.

3. ராக்கர்ஸ் மிஸ் டீச் [Rockers Mix Teach]

இந்த தரவரிசை பட்டியலில், நம் தமிழ் மொழியில் மிகவும் பிரபலமானவர்.

4. தமிழ் (ஸ் சி ஓ) பிலோக் [Tamil SEO Blog]

புதியதோற்கு இந்த வலை பக்கம் நல்ல பயனுள்ளதாக இருக்கும்.

மிக எளிமையாக நம் தமிழ் மொழியில் விளக்கி சொல்லி இருப்பார்.

5. எச்டபல்லு2 தமிழ் [hw2Tamil] 

மேலே குறிப்பிட்டது போல் அனைத்தையும் இதிலும் காணலாம் .

6. தமிழ் போல்ட் [Tamil Bold]

முன்பே சொல்லியதுபோல் பிலோகிங், வேர்ட்பிரஸ் போன்ற அனைத்து விஷயங்களும் இதில் கூறியிருப்பார்.

7. தமிழ் Wp [TAMIL WP]

blogging இல் உங்கள் பயணம் தொடர இந்த வலைபதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

AutoMobiles Blogs in Tamil | ஆட்டோமொபைல் வலைதளம்

ஆட்டோமொபைல் தமிழன் [AutoMobileTamilan]

நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம், மற்றும் கனரக வாகனம், போன்ற வாகனங்களுக்கு வேண்டிய அனைத்து செய்திகளையும் ஒரே இடத்தில் காணலாம்.

Sport Blog in Tamil | விளையாட்டு வலைதளம்

1. வேல்ஸ் யரென [Vels Arena]

இந்த வலைப்பக்கவும் நன்கு அறிந்ததே.

நமது தமிழ் மொழியில் விளையாட்டு தகவல் அனைத்தும் இங்கு காணலாம்.

Tamil Blog Aggregator | தமிழ் பிலோக் திரட்டுபவர்

இண்டி பிலோகர் [Indi Bloggers]

பிரபலமாக பேசப்படும் வலைதளங்களில் ஒன்றுதான் இது.

பல வரிசையில் பல பேர் உடைய வலைதளங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கும். 

வலைதமிழ் [Valai Tamil]

சிறப்பாக செயல்பட்டு வரும் தளத்தில் ஒன்று தான் இந்த வலைதளம்.

இறுதி உரை

மேற்கண்ட பட்டியலில் உங்கள் வலைதளம் ஏதேனும் தரவரிசையில் இருந்தால் கீழே உள்ள comment box_இல் பதிவிடவும். உங்கள் வலைதளம் சேர்க்கப்படும்.